கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு.!!
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து பன்முகத் திறமைகளுடன் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் அருண் மாதேஸ்வரன்...