தமிழகத்திற்கு இதை செய்யாமல் என் உயிர் போகாது நடிகர் அஜித்தின் பேட்டி.? ரசிகர்கள் கொண்டாட்டம்.!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வலிமை படம் வெளியானதை தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் உருவாக்கும் அஜித் 61 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல்...