ஹனிமூனுக்கு மாலத்தீவு சென்றுள்ள கீர்த்தி சுரேஷ்.. போட்டோஸ் இதோ.!!
கணவருடன் மாலத்தீவுக்கு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்...