ஹீரோயினாக மாஸ் காட்ட போகும் பிக்பாஸ் மாயா,வைரலாகும் சூப்பர் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் மாயா. கலவையான விமர்சனங்களை பெற்ற இவர் தற்போது சினிமாவில்...