நடிகர் மற்றும் இயக்குனருமான மாரிமுத்து உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாறி செல்வராஜ்
’எதிர்நீச்சல்’ தொடரின் டப்பிங் பணியில் ஈடுப்பட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து காலமானார். இவர் மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க ‘எதிர்நீச்சல்’ என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில்...