லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்..!
ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட்டில் லேட்டஸ்ட் போட்டோஸ்களை வெளியிட்டு மாளவிகா மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர் மாஸ்டர்,மாறன்...