பாக்யா எடுத்த முடிவு,கோபத்தில் செழியன்,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் மாலினி வீட்டுக்கு வந்து நான் உன்கிட்ட வந்து எனக்கு கல்யாணம் ஆகலனு சொன்னேனா? இந்த...