மாவீரன் படத்தின் ப்ரோமோஷன் வீடியோவை வெளியிட்ட படக்குழு
கோலிவுட் திரை உலகில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முக்கிய திரைப்படங்களில் ஒன்று மாவீரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழில் மாவீரன்...