ஜிவி பிரகாஷ் முதல் முறையாக பிரபல நடிகர் படத்திற்கு இசையமைக்கிறார்.. வைரலாகும் சூப்பர் தகவல் இதோ
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், பிரபல நடிகருக்கு முதல் முறையாக இசையமைக்கிறார். ‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா முதன் முறையாக பான்- இந்தியா படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ என்ற படத்தில் கதையின்...