Jukebox – ல் வெளியான பிஸ்தா படத்தின் ஐந்து பாடல்கள்..
பிஸ்தா படத்தின் ஐந்து பாடல்கள் அடங்கிய jukebox வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிரிஷ். இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும்...