இந்திரஜாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?
ரோபோ சங்கர் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா...