சீரியல் நடிகை காயத்ரி சொன்ன குட் நியூஸ். குவியம் வாழ்த்து
தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி யுவராஜ். குறிப்பாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில்...