லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமிழும் சரஸ்வதியும் சீரியல் மீரா கிருஷ்ணன்,வைரலாகும் பதிவு
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இத சீரியலில் அபிராமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை மீரா கிருஷ்ணன். ஜீ தமிழ் மட்டுமல்லாமல் விஜய்...