முடக்கத்தான் கீரையில் இருக்கும் நன்மைகள்..!
முடக்கத்தான் கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். மூலிகை நிறைந்த சில கீரைகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் முக்கியமான ஒன்று முடக்கத்தான் கீரை. இது கொடி வகையை சேர்ந்த ஒன்று....