முதுகெலும்பு வலுப்பெற வேண்டுமா? இதையெல்லாம் கண்டிப்பாக சாப்பிடுங்க..
முதுகெலும்பு பிரச்சனையிலிருந்து விடுபட நாம் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம். முதுகெலும்பு வலுப்பெற உடற்பயிற்சி மிகவும் முக்கியம். மேலும் உணவு பழக்கங்களிலும் நாம் சிறப்பான கவனத்தை செலுத்த வேண்டும். பச்சை இலை...