முத்து கொடுத்த ஷாக், பயத்தில் நடுங்கிய விஜயா, வெளியான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகினி விஜயாவை சாமியாரிடம் அழைத்துச் செல்ல பார்வதியிடம் உதவி கேட்க பார்வதியும் மனோஜ் மற்றும் விஜயா...