டிடி ரிட்டன்ஸ் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் பிரேம் ஆனந்த் கூட்டணியில் கடந்த ஜூலை 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம்...