வைதேகி காத்திருந்தாள் சீரியலில் பிரஜனுக்கு பதிலாக நடிக்கப்போவது இவர்தான்… வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் புதியதாக ஒளிபரப்பாகிவரும் சீரியல் வைதேகி காத்திருந்தாள். இந்த சீரியலில் பிரஜன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சரண்யா நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கி ஒரு மாதம் மட்டுமே...