முள்ளங்கி இலையில் இருக்கும் நன்மைகள்..!
முள்ளங்கி இலையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். அன்றாடம் உணவுக்கு சமைக்கப்படும் காய்கறிகளில் ஒன்று முள்ளங்கி. ஆனால் முள்ளங்கியை சமைத்து அதன் இலைகளை பலரும் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் அதில் இருக்கும் ஆரோக்கியம்...