பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலியை குணமாக்கும் வீட்டு வைத்தியம்
40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலியை குணமாக என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க.. பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு காரணமாக மூட்டு தேய்மானம் ஏற்படுகிறது. சிறிய இஞ்சித் துண்டு...