சாமியார் போட்ட திட்டம்… அர்ச்சனாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ராஜா ராணி 2 பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா. இரண்டும் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் சந்தியா வருக்கப்பட்டுக்...