மெகா பிளாக்பஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட தீபிகா படுகோனே.
பிரபல பாலிவுட் நடிகர்களுடன் தென்னிந்திய நடிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். அதாவது “மெகா ப்ளாக் பஸ்டர்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிகர் கார்த்திக், திரிஷா, ராஷ்மிகா மந்தனா, ரோஹித்...