டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee’ இப்போது ஸ்ட்ரீமிங்! செய்ய்யுங்கள்
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கையை இரசிக்க வைக்கும் கதையாக நம் முன் கொண்டு வருகிறது. அறிவியல் புனைவு கதைகள், துப்பறியும் நாவல்கள்...