புடவையில் க்யூட் வெட்கத்துடன் புகைப்படம் வெளியிட்ட பிரியா பவானி சங்கர்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அதன் பிறகு வெள்ளித்திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம்...