பிக் பாஸ் டைட்டில் யாருக்கு? வைரலாகும் ஓட்டிங் நிலவரம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின்...