வெற்றிகரமாக நடந்து முடிந்த “ஒத்த ஓட்டு முத்தையா” படத்தின் படப்பிடிப்பு.
நீண்ட இடைவெளிக்குப்பின் கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளது.இந்தபடம் அரசியல், நகைச்சுவை மிக்க கதை அம்சத்தில் உருவாகியுள்ளது. இதனை நடிகரும் இயக்குனருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இவர் இதற்கு...