லால் சலாம் படத்தில் ரஜினியின் கெட்டப் இதுதான். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் “லால் சலாம்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏ ஆர் ரகுமான்...