முதல் முதலாக மலையாள படத்தில் இசையமைப்பாளராக களமிறங்க போகும் லிடியன் நாதஸ்வரம்
பரோஸ்’ என்ற புதிய மலையாள படத்தை நடிகர் மோகன்லால் இயக்கி நடிக்கிறார். இந்த படத்தில் லிடியன் நாதஸ்வரம் இசைஅமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.படத்தின் பாடல்களுக்கு இசை அமைக்கிறார்.இந்த மலையாளமொழி படம் காவிய கற்பனை திரைப்படமாகும் ....