முடிவுக்கு வந்த மோதலும் காதலும் சீரியல், வைரலாகும் கிளைமாக்ஸ் ஷூட்டிங் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மோதலும் காதலும். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது...