ஜெய்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் நெல்சன் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜெய்லர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில்...