சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகிய பிரபலம். அவருக்கு பதில் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வெற்றி வசந்த் நாயகனாக நடிக்க கோமதி பிரியா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் முத்துவின் தம்பியாக...