மூன்று படக்குழுவினர்கள் செய்த செயல் ,பாராட்டும் ரசிகர்கள்
மூன்று பட குழுவினரும் மாறி மாறி வாழ்த்துக்கள் சொல்லி கொண்டுள்ளனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இன்று மூன்று படங்கள் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தாவும், அருள்நிதி...