“பெண்கள் நிச்சயமாக ஜெயிக்க வேண்டும்”: விசித்ராவிற்கு ஆதரவாக ரட்சிதா
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக தினேஷ் பங்கேற்றுள்ளார். இவரும் நடிகை...