ரஜினிகாந்த் 169 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான சூப்பர் ஹிட் லேட்டஸ்ட் அப்டேட்
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் எந்த இயக்குனருடன் கைகோர்க்க போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள். அப்படி, அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நெல்சன் திலிப்குமார் தான், ரஜினி 169 படத்தை இயக்கவுள்ளார்...