ஆண்ட்ரியாவை பிரேக்கப் செய்வதற்கு இது தான் காரணம்.. இணையத்தில் வைரலாகும் அனிருத் பேசிய வீடியோ
தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். தொடர்ந்து அஜித் விஜய் சூர்யா தனுஷ் ரஜினி கமல் என பல்வேறு நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரும் நடிகை ஆண்ட்ரியாவும்...