ரத்தம் திரை விமர்சனம்
பத்திரிகை நிறுவனத்தின் நிருபரான விஜய் ஆண்டனி வேலை விஷயமாக வெளியூர் செல்கிறார். அப்போது அவரது மனைவிக்கு பிரசவலி ஏற்படுகிறது. பிரசவத்தின் போது அவர் இறந்துவிடுகிறார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி குடிக்கு அடிமையாகி...