விவாகரத்து குறித்து பரவும் வதந்தி. ரம்யா கிருஷ்ணன் கொடுத்த பளிச் பதில்
தமிழ் சினிமாவில் நாயகி, வில்லி, குணச்சித்திர வேடம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் அசத்தலான நடிப்பை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் ரம்யா கிருஷ்ணன். இவர் இயக்குனர் வம்சி கிருஷ்ணாவை திருமணம்...