பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது ரம்யா கிருஷ்ணன் இல்லையாம் இவர்தான்.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் நிறைவு பெற்றதை தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள்...