ஈரமான ரோஜாவே 2 சீரியலின் ப்ரோமோவால் கலாய்க்கும் ரசிகர்கள். நடக்கப் போவது என்ன?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக...