“காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளேன்”: ராகவா லாரன்ஸ் அப்டேட்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் காஞ்சனா. இதுவரை இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக வெளியாகி உள்ள...