ரசிகர் கேட்ட கேள்வி. பிரியங்கா நல்காரி கொடுத்த பதில். வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் நான்காண்டுகளாக ஒளிபரப்பான ரோஜா சீரியலில் நடித்து ரசிகர்கள் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியலில் வெற்றியை தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதாராமன் சீரியலில் நடித்து...