அப்பாவை பார்த்து டயலாக் பேசிய கோபி.. பாக்கியா கொடுத்த தரமான பதிலடி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த கல்யாணத்தை நான் நடத்த விட மாட்டேன் என கோபியின் அப்பா சட்டையைப் பிடித்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்க கடுப்பான கோபி ஒரு கட்டத்தில்...