அர்ச்சனாவால் சிவகாமி எடுத்த முடிவு.. சந்தியாவால் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… இன்றைய ராஜா ராணி 2 பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் ராஜா ராணி மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல்களும் மெகா சங்கமும் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இன்றைய எபிசோடில் சந்தியா...