சந்தியா போட்ட திட்டம்.. சிக்குவாரா சாமியார்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த சாமியாரை வரவேற்று உட்கார வைத்து அவருக்கு பாத பூஜை செய்து ஆசீர்வாதம் வாங்குகிறார்...