ஆதியை திட்டிய ஜெஸ்ஸி. சந்தியாவிற்கு அறிவுரை வழங்கிய சரவணன். இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சரவணன் சந்தியாவுக்கு போன் போட அப்போது சந்தியாவின் குரல் சோகமாக இருப்பதால் என்ன...