சிவகார்த்திகேயனின் SK 21 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வைரலாகும் தகவல்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகர் தான் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன். தற்போது அவர் நடிப்பில் வெளியாகி வரும் அனைத்து படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப்...