அம்மு அபிராமி நடிக்கும் புதிய படம் குறித்து வெளியான தகவல்..வைரலாகும் புகைப்படம்
‘ராட்சசன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அம்மு அபிராமி. இதனைத் தொடர்ந்து அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் அறிமுக இயக்குனரான உலகநாதன் சந்திரசேகரன் இயக்கத்தில் “காக்கி சட்டை, எதிர்நீச்சல்”...