வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் கையசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினிகாந்த். வைரலாகும் புகைப்படம்
“புதுச்சேரி:ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.வேட்டையன் திரைப்படத்தில் நடிகர்கள்-அமிதாபச்சன், பகத் பாசில், ராணா, நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்....