உங்கள் அழகின் ரகசியம் என்ன? ரசிகரின் கேள்விக்கு தமன்னா ஓபன் டாக்
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் தமன்னா. இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். அண்மையில் தமன்னாவை பற்றி நடிகர் ராதாரவி பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்...