பட்டு குட்டிக்கு ஓட்டு போடுங்க. யாரும் எதிர் பார்க்காத டுவிஸ்ட் கொடுத்த ராபர்ட் மாஸ்டர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் ராபர்ட் மாஸ்டர். பிக் பாஸ்...